பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ் அரசு சு. தமிழ் நாட்டில் நடக்கப் போகிற தமிழ் மாகாண அரசாட்சி தமிழை அர சாங்க மொழியாகக் கொண்டு தமிழ் மர பும் தமிழ்ப் பண்பும் தவறாத முறையில் நடத்தப் படுகிற ஒரு ஜனநாயக பஞ் சாயத்தாகத் தான் இருக்க வேண்டும். இந்த ஒரு ஜன நாயகப் பஞ்சா யத்து முறைதான் சேர சோழ பாண் டியமன்னர்கள் காலத்திலும் நடந்தது. அவர்களுக்குச் சில தனி அதிகாரங்கள் இருந்தாலும் அரசாங்கத்தின் தினசரி நடப்பு அதிகாரங்கள் முற்றிலும் 'ஐங் குழு' என்ற பஞ்சாயத்துக ளிடத்தில் இருந்தது. இதைப் பற்றிய தான் பல ஆராய்ச்சிகள் இருக்கின்றன.இந்த ஐங் குழு' பஞ்சாயத்து முறையைத் தான் மகாத்மா காந்தியும் ஆதரிக்கிறார். காந்தீய அரசியல்' என்று அகர்வால் ழுதிய நூலிலும் இந்த தமிழ் நாட்டு முறையைக் குறிப்பாகச் சொல்லுகிறார்.