இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
தமிழ்ப் பண்பு ஒவ்வொரு மனிதனுக்கும் இயல் பான ஒரு குணம் உண்டு. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு தனியான வழக்க முண்டு. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு சம்பிரதாயமுண்டு. ஒவ்வொரு நாட்டிற் கும் ஒரு சரித்திரம் உண்டு. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு போக்கு உண்டு. தமிழ்ப் பண்பு என்பது, தமிழ் மக் களின் இயல்பும் தமிழ் நாட்டுச் சரித் திரத்தின் மரபும், தமிழ் மொழி இலக்கி யங்களின் போக்கும் ஆகிய இந்த மூன் றும் கலந்து தொகையான குணம். Я до பார்த்து கவி இந்தத் தமிழ்ப் பண்பை, மொழி இலக்கியங்களையும் பக்கம் பக்க மாக வைத்துப் படித்துப் அவற்றிலுள்ள வித்யாசங்களைக் னிக்கிறபோது சுலபமாகக் காணலாம். வியாச பாரதத்தையும், வில்லி பாரதம் அல்லது பெருந்தேவனார் பாரதத்தையும்