இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடராவது 93 களை மட்டும் வைத்துக்கொண்டு மற் றதை யெல்லாம் தமிழ்ப் பண்புகளோடு கூட்டியே தமிழாக்கி யிருக்கிறார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் இந்தப் பண்பு வேறுபாட்டைப் பார்க் உதாரணமாகத்(தமிழ் நாட்டுப் கலாம். முடி. பிராமணர்களிடம் வட நாட்டுப் பிராமணர்களிடத்தில் காணவே யாத பல பண்புகளைப் பார்க்கலாம். வட நாட்டுப் பார்ப்பனரிடத்தில் சுசிகர மான வழக்கங்கள் மிகக்குறைவு. உடை உணவு உடல் இவற்றின் சுத்தத்தில் தமிழ் நாட்டுப் பார்ப்பனர் கள் வட நாட்டாரைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர்கள். தமிழ் நாட்டில் தினம் ஒரு தரமாவது முழுகிக் குளிக்காத பார்ப்பனரைப் பார்க்க முடியாது. மூன்று தரம் முழுகுகின்றவர்களும் இருக்கிறார்கள்; வட நாட்டுப் புரோகிதர் களாகிய பண்டாக்களிலும் கூட நித்த மும் குளிக்கின்றவர்கள் மெத்தக் குறைவு. தமிழ்நாட்டில் மிக ஏழைப்