________________
ஆறுமாதக் கடுங்காவல் 131 இரண்டு மாதம் நடைபெற்ற எம·து ராஜ்ய நிர் வாகத்தை சொல்லாமலிருக்க முடியவில்லை. முதலில் ராஜ்ய அமைப்பைக் கூறுகிறேன். இடம் C.P. பிளாக் எனப்படும் - நாங்கள் அடைபட்டிருந்த பிரிக்கப்பட் நான்கு பெரும் பகுதிக திகளாகப் டிருந்தது. ஒவ்வொரு பகுதியிலும் நூறு பேருக்குமேல் அடைக்கப்பட்டிருந்தோம். நான்கு பகு, களும் - தமிழ் - தெலுங்கு-மலையாளம் கன்னடம் என்ற திராவிடக் கூட்டாட்சியை எங்களுக்கு உணர்த்தியது. · சுவை - வேறு பிளாக்கிலிருந்து கை திகள் யாராவது வர வேண்டுமானால் அனுமதியின்றி வரமுடியாது - அது நமது போல இந்த பிளாக்கிலிருந்தும் போகமுடியாது திராவிட நாட்டிலும் இப்படித்தான் அனுமதி முறை அமைக்கப்படும். அங்கே எல்லோருக்கும் ஒரேவி தமான உணவு. நமது திராவிட நாட்டிலும் - அளவு தரம் - ஆகியவை இப்படி இல்லாவிட்டாலும் எல்லோருக் கும் உணவு கிடைக்கும்படியான வசதியிருக்கும். பட்டினி கிடப்பது அங்கே பெரிய குற்றம். நமது திராவிடத்திலும் யாரும் பட்டினியால் மாளமுடியாது. சிறைச்சாலையில் "மாதிரி திராவிட நாட்டில்" இருந்தவர்கள் · எல்லாம் ல் அடிமைகள் கைதிகள்! உண்மை திராவிட நாட்டி அடிமைகள் இருக்கமாட்டார்கள் - சிறைச்சாலையில் அடி மைத்தனமிருந்ததற்குக் காரணம் ஜெயில் அதிகாரம் என்ற மத்திய சர்க்கார் இருந்தது! நம்முடைய - ய திராவிட நாடு இந்திய மத்ய சர்க்காரின் கீழ் இருக்காது! ஆகவே அடிமைத்தனமும் இருக்காது!