பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் அணிந்து - எப்போது 207 வருவான் மனுக்காரன் என்று எதிர்பார்த்த வண்ணமிருப்போம். ‘ இன்டர்வியூ’ செய்தி கொண்டு வருகிற கைதித் தோழனுக்கு மனுக்காரன் என்று பெயர். சந்திக்க விரும்பு கிறவர்கள் மனுப்போட்டுப் பார்க்கிறார்கள் அல்லவா; அந்த மனுவை எடுத்து வருபவன் மனுக்காரன். மனுக்கள்வந்து மறுக்கப்பட்டு போய்விட்டன. . அறிஞர் அண்ணா, மதியழகன், பல திரும்பியும் அரங்கண்ணல், வாணன், செழியன், K. K. நீலமேகம், கண்ணதாசன முல்லை வடிவேல், வெங்கிடங்கால் சந்தானம், சௌரிராசன் திருச்சி தோழர்கள் தருமு, பராங்குசம், மணி, முத்து, T.K.சீனிவாசன், மாயவரம் பழனிசாமி, ராதாகிருஷ்ணன், ராபி, கடைத்தெரு கழகம் நடராசன், பாண்டு ரங்கன், க ருணானந்தம், மாயூரம் காந்தி, சௌந்தரராசன், கருணை ஜமால், காஞ்சி கோபால், காரைக்குடி இராம வெள்ளையன், C.V . ராச விடுதலை யடைந்து சென்ற மன்னை நாராயணசாமி, தென்னன், கிட்டப்பா, A.S. முருகையா அடைக்கலம் மற்றும் இளமுருகு, கோபால கிருஷ்ணன், மாராச்சி, கிருஷ்ண மூர்த்தி, G. P.சோமசுந்தரம், சேவியர், சௌரிராசன், செல்வரெத்தினம், S. V. லிங்கம், இளம்வழுதி M. A. B. L., வில்லாளன் B. A. Hon. முத்து மல்லப்பன் ஆதங்குடி இயக்கத்தார் ஆகிய இயக்கத் தோழர்களும், வீட்டாரும், கோவிந்தசாமி M. L. A., பழனியாண்டி M. L.A., சிற்றம் பலம் M. L. A., தங்கவேலு M. L. A., பேபி கந்தசாமி M.P, ஆகிய சட்டசபை பாராளுமன்ற உறுப்பினர்களும், கலை வாணர் N.S.கிருஷ்ணன், மதுரம், புரட்சி நடிகர் எம்.ஜி. ராமசந்தர், சிவாஜி கணேசன், S. V. சகஸ்ரநாமம், ராதா