பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 கருணாநிதி திடக் கூடாது. அது போன்ற கண் துடைப்புகள் ஹரிஜன இயக்கம் போன்ற பெயர்களால் கதர்சட்டைக் காரர்கள் நடத்தும் நாடகங்கள். திராவிட நாடு பெற உழைக்கிறோம். திராவிட மக்களுக்காக திராவிட நாடு கேட்கிறோம். திராவிட மக்களின் தினசரி வாழ்விலும் இயன்ற அளவு அளவு அக்கரை காட்டிட வேண்டும். தினசரி வாழ்விலே ஏற்படும் அல்லல்களை யெல்லாம் தவிர்த்திடத் தான் திராவிடம் பிரிய வேண்டும் என் று சொல்கிே மென்றாலும் உதாரணமாக, ஒரு வீட்டிலே நெருப்பு பிடித்துக்கொள்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்கு நாம், இதுபோன்ற தினசரி வாழ்வுப் போராட் டங்கள் திராவிடம் பிரிந்தால் வராது என்று கூறிக் கொண்டு சும்மாயிருக்க முடியுமா? தீயை அணைக்க ஓடிடத்தான் வேண்டும். அப்படி ஓடிட ஒவ்வொரு ஊரிலும் ஒரு படை யிருக்கவேண்டும். தீ அணைக்கும் படையையும் மிஞ்சிடும் தீரர் படையாக அது இருக்க வேண்டும். உ அநாதையாக ஒருவன் இறந்து கிடக்கிறான் - ஒருவன் என்ன-இந்த உத்தமர்கள் (?) ஆட்சியிலே தான் ஓராயிரம் பேர் அப்படி சாவார்களே பஞ்சாயத்து போர்டோ, நகர சபையோ அந்தப் பிணத்தை தூக்கலாமா கூடாதா- என்று தீர்மானத்தை ஓட்டுக்கு விடுவதற்குள்ளாக, ஆக வேண்டிய காரியங்களை அமைதியாகவும் சட்ட வரம்பிற் குட்பட்டும் கவனித்திடும் நமது படை உடனே புறப்பட வேண்டும். காங்கிரஸ் ஊரிலே காலரா வரும் ! எப்போதாவது, வருவர்! காலரா வந்தால் தடுத்திடவும்- மந்திரிகள் காங்கிரஸ் மந்திரிகளுக்கு கருப்புக்கொடி காட்ட கழக