பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்க ங்காவல் 33 பாளையம் வீரர்கள். நான் பேச ஆரம்பிப்பதற்கு முன் கூட்டத் தலைவரால் ஒரு விதவைத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது பல்லாயிரவர் முன்னிலையில்! அன்றைய தினம் என் பேச்சும் அதை யொட்டியே அமைந்தது. - - த இங்கே இந்த மேடையிலே ஒரு விதவைக்கு திருமணம் நடத்தி வைத்திருக்கிறோம், வாழ்விழந் ஒரு வனிதாமணிக்கு மீண்டும் வாழ்வளிக்கும் விழா நடத்தி யிருக்கிறோம். நம்முடைய திராவிடமும் வி தவை தான் ! வாழ்விழந்த மங்கைதான்! அந்த மறுமணத்தை நடதத மறுமலர்ச்சி வழங்க - திரா விட விதவைக்குத் திருமணம் செய்து வைக்க வாழுப் போனவளுக்கு வாழ்வுதர - செயல் முறைகள் வகுக்கத் தான் இங்கு கூடி யிருக்கிறோம். நம்முடைய முயற்சி கைகூடும் என்பதிலே நமக்கு நம்பிக்கை வளர்கிறது." ‘நாசமாய்ப் போக ' என் று சபித்தவர்கள் எல்லாம் நாடடை க் காக் க்கும் நல்ல தம்பிகள் வாழ்க என வாழ்த்து கின்றனர். 'கொலைஞரே' எனப் போன கூட்டத் தில் அழைத்தவர் இந்தக் கூட்டத்திலே எனக கனிவுடன் 'கலைஞரே கடந்து அழைக்கிறார். வடிக்கிறார். செயலை எண்ணி கண்ணீரும் அணியில் இருந்தவர்கள் நமது ப போன வேறு அணியிலே காணப டுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் திராவிடத்தின் மறுமணத்திற்கு மாலைகட்ட - மலர் பறிக்க - மாற்று முகாமில் இருந்தவர்களெல்லாம் மனந்தெளிந்து ஓடி வருகிறார்கள்.” பேச்சின் பீடிகைய கயாக இதை கழகத் திட்டங்களையும் - கல்லக்குடி வைத்துப் பின்னர் போர்க்களத்தை யும் பற்றி விளக்கவுரை யாற்றினேன். மாவட்ட சுற்றுப்