பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 35 களின். சொந்தக்காரர்களாக இல்லையே என் செய்வது! குடிசை உருவத்திலாவது நமக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு இடம் தேவை. சிறுகக் கட்டியாவது பெருக வாழ்ந் திடவேண்டும். மாயவரம் மாநாட்டிலே அ ண் (၁၁) சொன்னாராம் - அப்போது நான் மரணப் படுக்கையில் இருந்தேன். "என் கையிலே ஆயிரம் கட்டிடங்களின் சாவிகள் இருக்க வேண்டும். அந்த சாவிக் கொத்துடன் நான் சுற்றுப்பயணம் செய்யவேண்டும். கிளைக் கழகம் உள்ள ஊர்களுக்குச் சென்றால் இரவு எந்நேரமாயினும், செய லாளர் முதலியவர்களுக்குத் தொந்திரவு கொடுக்காமல், நமது கட்டிடத்தை நானே திறந்து இளைப்பாறுவதற்கு என் கையிலே அந்த சாவிக் கொத்து இருக்க வேண்டும்." அண்ணா இந்த ஆசையை மாயூரத்திலே நமது வெளியிட்டார். ஆசைகளைத்தான் வெளியிடமுடியும். அதற்கு ஆலோசனைகளையுமா வெளியிட வேண்டும். பிறகு ரத்தினவேலுக்கள் மனைகளை நன்கொடையாகத் தரவேண்டும். செயல்வீரர்கள் புறப்பட வேண்டும். நான் முன்பு குறிப்பிட்டேனே'; அது போல வீடுகட்டும் படை கிளம்ப வேண்டும். கழக மாளிகை அமைய வேண்டும். மாளிகையா? என்கிறீர்களா? ஆமாம் மாளி கைதான்! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு! நாமே சேறு குழைத்து - நாமே கீற்று வேய்ந்து - நாமே கட்டி முடித்த சிறு குடிசை - நமக்கு க்கு மாளிகை தான்! நஷ்டம் வந்து நாடகம் ஆடுவதும் - அதிலே விடுமோ என்று நடுக்கம் ஏற்படுவதும் - மழை வந்து