________________
52 கருணாநிதி அப்படிக் கூவிடும் கிராமங்கள் இரண்டை எங்கள் சுற்றுப்பயணத்திலே சந்தித்தோம். நெரூர் என்று ஒரு கிராமம். இங்கே கூட்டம் கூடுமா என்று காத்துக்கிடந் தோம்."இந்தக் காரை பார்க்கவாவது பத்து பையன்கள் வருவார்கள் சார்!" என்றார் தோழர் சத்தி. இந்தக் கிரா மத்தை எப்படி அய்யா கண்டுபிடித்தீர்கள் என்று அம் பிலையும்,மணியையும் நான் கேட்டேன். கூட்டம் வரட்டும் என்று சொல்லிவிட்டு நாங்கள் கொஞ்சதூரம் உலாவப் போனோம். திரும்பி வந்தோம். திடுக்கிட்டோம். ஐயாயிரம் மக்களுக்கு மேலாக அமர்ந்திருந்தார்கள். ஆச்சரியப்படா மலிருக்க முடியவில்லை; எங்களால்! கரூர் நண்பர் கரிகால னின் முயற்சிகளிலே ஒரு நல்ல அறுவடை கழகம். நெ நெரூர் நண்பர்கள் பாராட்டுக்குரியவர்கள். போல எசனை என்று ஒரு ஊர் - ரில் அங்கேயும் கூட்டம். நெரூர் நிகழ்ச்சிக்கு முதல்நாள் சின்ன தாராபுரம் கூட்டம் நடைபெற்றது. சின்ன தாராபுரத்திலே கழகத்தை வளாகக உணர்ச்சிமிக்க காளையர் மிகப்பலர் இருக்கிறார். கள். கூட்டத்திற்கு முன்பு ஒரு ஊர்வலம் நடத்தினார்கள். அடடா! அதிலே ஒலியெழுப்பும்போது அந்த இளைஞரேறு கள் கொண்ட ஆர்வமிருக்கிறதே; அது கொந்தளிக்கும் கடலையும் வெல்லும்! குமுறிவரும் படையையும் கொல்லும்! சின்னதாராபுரம் கூட்டத்திற்கு மறுநாள் தான் யிலே கூட்டம். பழைய பட்டிக்காடு அது! அங்கே பத்தாயிரம் பேரா? எசனை ஏ ! பழமையே! பல் இளிக்கும் பகையே! அடக்கு முறைகளே! அதிர் வேட்டுக்களே! அடிமைப்படுத்தும் ஆணவமே! அதிகாரத்தின் போதையே! வளர்ந்துவரும்