________________
68 கருணாநிதி புதிதாகவே ஒரு இடம் அமைக்கவேண்டும் என்று தீர்மானித்தோம். தோழர் தம்புசாமி தந்த ஒரு இடத் திலே போராட்டம் முடியும் வரையில் தற்காலிகமாக ஒரு கொட்டகை போடுவதற்குத் திட்டமிட்டோம். ஒரு கொட் டகை போடும் நண்பரை அழைத்து எவ்வளவு பணம் தேவையென்று கேட்டோம். அவர் எங்களைப் பார்த்தோ- அல்லது கொட்டகைபோட ஏற்படும் உழைப்பிற்கான கேட்க சம்பளத்தைக் கணக்குப்பார்த்தோ தொகை வில்லை; எங்களின் மோட்டார்காரைப் பார்த்து தொகை கேட்டார். அவருக்குத் தெரியாது; அது ஊர் சுற்றுவதற் காக உள்ள சாதனம் என்று! மிதமிஞ்சிய பணத்தின் உருவம் என்று எண்ணிக்கொண்டார் ‘பாபம்’! OR பின்னர் லால்குடி வந்து ஒரு தோழரை ஏற்பாடு செய் து கூடுமானவரையில் குறைந்த செலவில் கொட் டகை அமைக்கச் சொன்னோம். ஏறத்தாழ நூறுபேர் தங்குவதற்கு வசதியான நல்ல கொட்டகை "தொண்டர் முகாம் என்ற பெயரில் அமைக்க ஏற்பாடு செய்யப் பட்டது. மற்றும் ஆகவேண்டிய காரியங்களை தோழர் தம்பு சாமி அவர்களின் பொறுப்பிலே ஒப்படைத்தோம். தம்புசாமி களுக்கிடையே நண்பர். இளைஞர். சூழ்ந்துள்ள பல தொல்லை நமது படைவரிசையில் பணிபுரியும் எல்லோரும் களத்தை சுற்றிப்பார்க்கச் சென்றோம். கல்லக்குடி ஒரு சிற்றூர். அங்கே நமது பூமியின் அலங்கோலமாகக் கிழிக்கப்பட்டுக் கிடக்கிறது