பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 கருணாநிதி லை 2650 10 நாடகத்தன்று அங்கு நடந்த பொதுக்கூட்டத் திற்கு டால்மியா தொழிற்சாலை தொழிலாளர் சங்கத் தின் உபதலைவர் மைனுதீன் அவர்கள் த யேற்று நமது போராட்டத்தை ஆதரித்துப்பேசிய தோடு தொழிலாளர் உதவியையும் தருவதற்கு யில்லை என்று குறிப்பிட்டார். களம் தடை பார்வையிடல் முடிந்ததும் நான் - சத்தி- அம்பில் முதலியோர் சென்னைக்குப் புறப்பட்டோம். சென்னை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக! சென்னையில் ஜூலை 11 - 12 தேதிகளில் மாவட்ட மாநாடு நடை டபெற்றது. அந்த மாநாட்டிலே ஒரு பெருஞ் சிறப்பு என்ன வென்றால் கழகத்தின் வைரம் பாய்ந்த கிழவர் - அனு பவப் பெரியார்- S.V. லிங்கம் அண்ணா அவர்கள் தலைமையேற்று கருத்தும் - அழகும் நிறைந்த பேருரை ஆற்றியதுதான்! 66 'ஆச்சாரியார் கூறுகிறார் - தன்னுடைய கல்வித் திட்டம் சரியில்லை என்றால் - தன் கல்லறைமீது மண்ணை வாரி இறையுங்கள் என்று! பாவம்! அவர் நீ டூ ழி வாழட்டும் - நாங்கள் அவருடைய கல்வித் திட்டத்தின் மீது மண்ணை வாரிப்போட்டு மூடுகிறோம் என்று லிங்கம் அண்ணா கூறியதும் எங்களை அறியாமலே எழுந்து குதித்து விட்டோம். கடினமான அரசியல் கருத்துக்கள் - அவருடைய கொச்சைத் தமிழால் எளிய உருவம் பெற்று - எவருக்கும் விளங்கும் விதத்திலே வெளிவந்தன.