பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 83 குறள் ஒலிக்கும் மாதா - வளையாபதியுடைய குண்டல் கேசி - வஞ்சகர் பூட்டிய விலங்கால் வாட்டமுற்றுக் கிடந்தாள்! அவள் வாட்டம் போக்க வந்துவிட்டோம் நாங்கள்! எங்கள் செல்வத் திருநாட்டை சித்திரவதை செய்யும் சிலு வையை போலீசார் புடைசூழ்ந்து காத்தனர். நாங்கள் விலக்கவந்த விலங்கிற்கு துப்பாக்கி வேலி போட்டனர். துடித்தழும் மாதாவை - தூரத்திலேயிருந்து பார்! தொடாதே! அவள் தொல்லையுறுவதை ரசி! என்றது அரசாங்கம்! 66 கோழைகள் கேட்பர் - மோழைகள் பின்னடைவர் நாங்கள் வாழைக்குக் கன்றல்ல - ஆலுக்கு விழுதுகள் : அன்னை திராவிடத்திற்கு மக்கள் - இப்படிப் பதில் தந் தோம்! ஓடினோம்; அன்னையிடம்! முள் கிரீடத்தைக் கழற்றி எறிந்தோம் - ரத்தம் கசியும் நெற்றியிலே மருந்து வைத்தோம். "டால்மியாபுரம்" என்ற பெயரை மறைத்தோம். " என்ற பெயரை அந்தப் பலகைமீது ஒட்டி கல்லக்குடி னோம். றது. வடநாட்டான் வசமுள்ள புகைவண்டி வந்து நின் அதிகாரபூர்வமாகப் பெயரை மாற்று! அதன் பிறகு ரயில் செல்லட்டும்" என்று முழங்கினோம். நாங் கள் இருபத்தைந்துபேர் - இலட்சிய பேரிகை தோம். புகைவண்டி புறப்பட ஆயத்தமானது. ஒலித்