பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 268

1. நடு நாடு

5. திருக்கோவலூர்

40 : 1. “கறங்குவெள் அருவி

கல்அலைத்து ஒழுகும் பரம்பின் கோமான்

பாரியும் பிறங்குமிசைக் கொல்லி ஆண்ட

வல்வில் ஒரியும் காரி ஊர்ந்து

பேரமர்க் கடந்த மாரி ஈகை

மறப்போர் மலையனும்.”

கறங்கு ஒலிக்கின்ற அலைத்து உருட்டி மிசை உச்சி, காரி காரி என்னும் பெயருடைய குதிரை அமர் போர் கடந்த வென்ற; மாரி ஈகை மழை போன்ற கொ.ை மலையன் திருமுடிக்காரி)

- புறம்.

43 2. “சென்றுஅடி வணங்கி நின்று

செய்தவ வேடம் கொண்டு

வென்றவற்கு இடையூறு இன்றி

விட்டனன் என்று கூற

இன்று எனக்கு ஐயன் செய்தது

யார்செய்ய வல்லார் என்று

நின்றவன் தன்னை நோக்கி

நிறைபெருங் கருணை கூர்ந்தார்.”

- பெரிய புராணம்.

46 : 3. “இவர்யார் என்குவை யாயின் இவரே

ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன் முல்லைக் கீத்த செல்லா நல்லிசைப்