பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 270 53 : 3, “பித்தா பிறைசூடி

பெருமானே அருளாள எத்தால் மறவாதே

நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால்

வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுன் அத்தா உனக்காளாய்

இனிஅல்லேன் எனலாமே.”

- சுந்தரர் தேவாரம்,

7. திருப்பாதிரிப்புலியூர்

55 : 1. தம்பியார் உளராக வேண்டும்என

வைத்ததவா உம்பர்.உல கணையஉறு திலைவிலக்க உயிர்தாங்கி - அம்பொன்மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும்

அருள்தாங்கி . இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதி

யார்இருந்தார்.” -

(தயா - கருணை; நூல் தாவி,

- பெரிய புராணம்.

  • “அத்துறையின் மீக்கூறும்

அமைதியினால் அவ்விடத்தில்

சித்ததிலை அறியாத

தேரரையும் வாதின்கண்

உய்த்தஉணர் வினில்வென்றே

உலகின்கண் ஒளியுடைய

வித்தகராம் அமண்சமயத்

தலைமையினில் மேம்பட்டார்.”

தேரர் - புத்த முனிவர்.)

- பெரிய புராணம்.