பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு - 272

64 : 4. “ புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா

உன்அடி என்மனத்தே

வழுவா திருக்க வரம்தர

வேண்டும்.இவ் வையகத்தே

தொழுவார்க் கிரங்கி இருந்தருள்

செய்பா திரிப்புலியூர்ச்

செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே.”

- திருநாவுக்கரசர் தேவாரம் H. சோழ நாடு

9. திருவாரூர்

57 : . “ ஒருமைந்தன் தன்குலத்துக்

குள்ளான்என் பதும்.உணரான் தருமம்தன் வழிச்செல்கை

கடன்என்று தன்மைத்தன் மருமம்தன் தேராழி

உறஊர்ந்தான் மனுவேந்தன் அருமந்த அரசாட்சி

அரிதோமற் றெனிதே ஆான்.”

(ஆழி சக்கரம்)

- பெரிய புராணம்.

68 : 2. “ வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்கசுடத் தான்தன் பெரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகார்னன் பதியே.”

- சிலப்பதிகாரம்.

69 : 3. “ மாதவர் நோன்பும் மடவார் கற்பும்

காவலன் காவல் இன்றெனில் இன்றால் மகனை முறைசெய்த மன்னன் வழிஓர் துயர்வினை யாளன் தோன்றினன் என்பது