பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273 ஆற்றங்கரையினிலே

ஞானிக் சார்வாம் வெண்ணாவல்

உட்னே கூட நலம்சிறக்கப் பானற் களத்துத் தம்பெருமான்

அமரும் கோயிற் பணிசமைத்தார்.” (பாற்ைகளம் - நீலகண்டம்)

- பெரிய புராணம்.

: “ எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்

எம்மாடு சும்மாடாம்; ஏவர் நல்லார் செத்தால்வந்து உதவுவார் ஒருவர் இல்லை

சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் சித்தாய வேடத்தாய், நீடு பொன்னித் - திருஆனைக் காவுடைய செல்வா என்தன் அத்தா, உன் பொற்பாதம் அடையப் பெற்றால்

அல்லகண்டம் கொண்டுஅடியேன்

என்செய் கேனே.”

(அல்ல கண்டம் - துன்பம்)

- திருநாவுக்கரசர் தேவாரம். 15. தஞ்சை மாநகரம்

103 : 1. “ மின்நெடும் புருவத்து

இளமயில் அணையார்

விலங்கல்செய் நாடகசாலை இன்னடம் பயிலும்

இஞ்சிசூழ் தஞ்சை

இராசரா சேக்சரத்து இவர்க்கே.” விலங்கல் - பண்மாறி இசைத்த்ல் இஞ்சி - மதில், இராசராசேச்சரம் - கோயிலின் பெயர்)

- கருவூர்த் தேவர்.

104 : 2. “நன்னயம்சேர் தஞ்சைதனில்

நலம்பெருகும் வாசல்,இது