பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 ஆற்றங்கரையினிலே

19. கத்திமுற்றம்

19 . . “ விட்டார் புரங்க ளொருநொடி

வேவவொர் வெங்கணையால்

சுட்டாயென் பாசத் தொடர்பறுத்

தாண்டு கொடும்பியம்பும்

மட்டார் குழலி மலைமகள்

பூசை மகிழ்ந்தருளும்

சிட்டா திருச்சத்தி முற்றத்

துறையும் சிவக்கொழுந்தே”

- திருநாவுக்கரசர் தேவாரம்.

20. திருநாகேச்சுரம் 121 : 1. “வேயுதிர் முத்தொடு மத்த

யானை மருப்பும் விராய்ப் பாய்புனல்வந் தலைக்கும்

பழங்காவிரித் தென்கரை நாயிறும்திங் களும்கூடி

வந்தாடும் நாகேச்சரம் மேயவன்தன் அடிபோற்றி

என்பார் வினைவீடுமே:

- திருஞானசம்பந்தர் தேவாரம்.

122 : 2. “ தம்பதிகுன் றத்துரில் மடவ ளாகம்

தானாக்கித் திருக்கோயில் தாபித் தங்கண் செம்பியர்கோன் திருநாகேச் சுரம்போல் ஈதும்

திருநாகேச் சுரமெனவே திருப்பேர் சாற்றி.”

(மடவளாகம் - கோயிலைச் சுற்றியுள்ள தெரு.

- சேக்கிழார் நாயனார் புராணம்.

122 : 3. “ ..நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கான

கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டிச்கரம்