பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285 ஆற்றங்கரையினிலே

22. ஆதனூர்

130 : 1. ‘ பகர்ந்துலகு சீர்போற்றும்

பழையவளம் பதியாகும்

திகழ்ந்தபுனற் கொள்ளிடம்பொன்

செழுமணிகள் திரைக்கரத்தால்

முகந்துதர இருமருங்கும்

முளரிமலர்க் கையேற்கும்

அகன்பனைநீர் நன்னாட்டு

மேற்கானாட்டு ஆதனூர்”

(முளரி - தாமரை)

- பெரிய புராணம். 133 : 2. “ முத்தி அளித்திடும் பாதம் - தில்லை

மூவா யிரம்பேர்கள் பூசிக்கும் பாதம் ஆசையைப் போக்கிய பாதம் - பர

மானந்த வெள்ளத்தில் ஆடிய பாதம்.”

- நந்தனார் கீர்த்தனம்.

23. திரு ஆப்பாடி 133 : 1. “ பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள

நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ.”

- தனிப்பாடல்.

135 : 2. “ மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த

மண்ணித்தென் கரைமேல் மன்னி அந்தமோடு அளவி லாத

அடிகள்ஆப் பாடி யாரே.”

- திருநாவுக்கரசர் தேவாரம்.

136 : 3. “ஆய நிரையின் குலமெல்லாம்

அழகின் விளங்கி மிகப்பல்கி மேய இனிய புல்லுணவும் r

விரும்பு புனலும் ஆர்தலினால்