பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு . 288

தன்னைமுன் பறித்துச் சிந்தத்

தரைப்படத் துணித்து வீழ்த்தேன்.”

- பெரிய புராணம்.

26. காரைக்கால்

147 : 1. “வங்கமலி கடற்காரைக்

காலின்கண் வாழ்வணிகர்

தங்கள்குலத் தலைவனார்

தனதத்த னார்தவத்தால்

அங்கவர்பால் திருமடந்தை

அவதரித்தாள் எனவந்து

பொங்கியபே ரழகுமிகப்

புனிதவதி யார்பிறந்தார்.”

(வங்கம் - மரக்கலம்)

- பெரிய புராணம்.

147 : 2. “நம்பர்.அடி யார்அணைந்தால்

நல்லதிரு அமுதளித்தும்

செம்பொன்னும் நவமணியும்

செழுந்துகிலும் முதலான

தம்பரி.வி னால்அவர்க்குத்

தகுதியின்வேண் டுவகொடுத்தும்

உம்பர்பிரான் திருவடிக்கீழ்

உணர்வுமிக ஒழுகுநாள்.”

துகில் - ஆடை பரிவு அன்பு, உம்பர்பிரான் - தேவ தேவன்.)

- பெரிய புராணம்.

148 : 3. “ கடல்மிசை வங்கம் ஒட்டிக்

கருதிய தேயந் தன்னில் அடைவுறச் சென்று சேர்ந்தங்கு

அளவில்பல் வளங்கள் முற்றி இடைசில நாட்கள் நீங்க

மீண்டும்.அக் கலத்தில் ஏறிப்