பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 ஆற்றங்கரையினிலே

நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே.”

- திருவாசகம்.

29. அழகர் கோயில்

162 : 1. “கனக நந்தியும் புட்ப நந்தியும்

பவண நந்தியும் குமணமா

கனக நந்தியும் குனக நந்தியும்

திவண நந்தியும் மொழிகொளா

அனக நந்தியர் மதுவொ ழிந்துஅவ

மேத வம்புரி வோம்எனும்

சினக ருக்கு எளி யேன்.அ லேன்திரு

ஆல வாய்அரன் நிற்கவே.”

- திருஞானசம்பந்தர் தேவாரம்.

153 : 2. “ மற்றவை நினையாது மலைமிசை நின்றோன்

பொற்றா மரைத்தாள் உள்ளம் பொருந்துமின் உள்ளம் பொருந்துவிர் ஆயின் மற்றவன் புள்ளனி நீள்கொடி புணர்நிலை தோன்றும் தோன்றிய பின்அவன் துணைமலர்த் தாளினை ஏன்றுதுயர் கெடுக்கும்.”

- சிலப்பதிகாரம்.

154 : 3. “ கொண்ட மருந்தும் கடைவாய்

வழியுகக் கோழைவந்து

கண்டம் அருந்துய ராம்போதுன் பாதம் கருதறியேன்

வண்டம ரும்துள வோனே! தென்

சோலை மலைக்கரசே !

அண்டம் அருந்தும் பிரானே இன்

றேஉன் அடைக்கலமே.”

- அழகர் அந்தாதி.