பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

ஆற்றங்கரையினிலே

2


பாதத்தி லோசென்று புக்கான்

பராக்ரம பாண்டியனே.”

(சிலம்பு - மலை.)

- தென்காசிக் கோயிற் கல்வெட்டு,

185 : 4. “சேலே றியவயல் தென்காசி

ஆலயம் தெய்வச்செய

லாலே சமைந்ததிங்கு என்செயல்

அல்ல அதனை இன்னம்

மேலே விரிவுசெய் தேபுரப்

பார்.அடி வீழ்ந்து அவர்தம்

பாலேவல் செய்து பணிவன்

பராக்ரம பாண்டியனே.”

(சேல் - மீன்)

- தென்காசிக் கோயிற் கல்வெட்டு.

189 : 5. “ கறங்குதிரை பெருங்கடல்சூழ்

அவனிபுரந்து இகல்கடந்து

கலியை மாற்றி மறம்திகழ இலங்கிழைவேல்

வரதுங்க ராமன்இயல்

மதுரைச் சங்கம் சிறந்தஅறு காற்பீடம்

தனில்பிரமோத் தரகாண்டம்

தென்சொல் ஆக்கி அறந்தழைக்கும் கவிஞர்செவிக்கு

ஆரமுத மாகஅரங்

கேற்றி னானே.” (அவனி - உலகம், இகல் - பகை மறம் - வீரம்.)

- பெருந்தொகை.

191 : 6. “நல்லார்தம் இதயமலர் தனில்வளர், சுப்

பிரமணிய நல்லோய் ! நீதான்