பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 302

209 : 7. “ சொன்னால் என்ன நீயும்பொறு

தானும் பொறுத்தேன் - கிளை சூழ்ந்திருக்க நாமே கூடி வாழ்ந்தி ருக்கலாம். பன்ன கத்தில் ஆடியமுக்

கூடல் அழகர் - திருப் பாதமலர் வாழ்த்தி.ஆடிப் பாடு வோமே.”

- முக்கூடற்பள்ளு.

38. கொற்கை மாநகரம்

210 : 1. “மலயத்து ஓங்கி மதுரையில் வளர்ந்து புலவர் தாவில் பொருந்திய தென்றல்.”

- சிலப்பதிகாரம்.

21 : 2. “வேழ முடைத்து மலைநாடு, மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணிர் வயற்

றொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து.”

- ஒளவையார்,

39. காயல் மாநகரம்

218 : 1. “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்

- காலின் வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியுங் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவு நெரிய ஈண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்.”

- பட்டினப்பாலை,