பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

ஒரு கோட்டுக்கு வெளியே ...


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 173 மீப்புனல் தான் கடல்தேடி மிகை ஓடி இணைபோதில் தீப்பகைவர் குருதியுடன் செழித்த வயல் குன்றமெலாம் பாப்பாடி பயன் விடுத்தே பறந்திடுவேன் வான்வெளியில்!” உருசியக் கவிஞர் செல்சென்கோவின் கவிதைகளை ஆங்கில மொழிபெயர்ப்பில் புரிந்து உணர்ந்துகொண்தி பெருங்கவிக்கோ இனிய தமிழ்ப் பாடல்களாகத் தமிழில் தந்திருக்கிறார். அவரது ஆற்றல் பாராட்டப்பட வேண்டி யதாகும். அவருடைய மொழி பெயர்ப்பில் அவை இனிய தமிழ்ப்பாடல்களாக மர்ைந்துள்ளன. பின்வருபவை நல்ல உதாரணமாகும் கடலாடி அசைந்தங்கே கண்தெரியும் நாவாய்போல கவின்பொழுது புலரும்முன் ஒலிகள் தாம் உடனுறைய இடம்தேடும் சுருதிகளை இழந்திடுமே! உணர்சேவல் கூவவில்லை வன மருகில். இடம்தேடும் ஆற்றோரம் இருந்து வாழ பழுப்புநிற _ இவ்வார்த்தைகளோ மெல்லமெல்ல அலறுமம்மா!'