இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
141
வீர்களல்லவா? உங்கள் பணம் உங்களிடம் வந்து சேர்ந்த சேதி கிடைத்ததும்தான், என் ஆவி அமைதியாக அடங்கும்,
இப்படிக்கு,
க. திருப்பதி.’”
“எஜமான்......! கந்தப்பா!...” என்று கதறிக் கொண்டே பிரயாணப் பையும் கையுமாகப் புறப்பட்டார் ராமலிங்கம்செட்டியார். மூடியிருந்த அவருடைய மனக் கண்கள் மலர்ந்து கொண்டிருந்தன!