பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


“இந்த ஆனந்த நடராசருக்குப் பொதுவா கான் உனக்குத்தான்!. எனக்குத்தான்!” என்று கையடித் துக் கொடுத்தான் இளைஞன்.

அவள் மெய்யம் மறந்து போளுள். விம்மினுள்; ஆனந்தக்கண்ணிர்’ என்றாள்.

என்ன பொன்னி?’ “என்னமோ, பயமாயிருக்குது...!”

“அப்பிடியா?”

ஆமா!’

“ஆத்தாடி!...சரி, சரி.வா, போகலாம்! ...இன் ணிக்கே உன் கழுத்திலே தாலி கட்டிப்பிடறேன். நல்ல நாள் தான்’ என்று சொல்லி பரபர வென்று இழுத் துக்கொண்டு ஓடினன். மங்கல நாண் பூட்டின்ை. ஒரே மூச்சு!

“அத்தான்,நீங்கள் இங்கேயர் இருக்கிறீர்கள்? ஐயோ, நீங்கள் எனக்கல்லவா சொந்தம்?...’ என்ற ஒரு புதிய பெண்குரல் பொன்னனைச் சர்டியது.

“ஒ...பொன்னி! நீ இங்கேயா இருக்கே...அட கட வுளே, நீ என் சொத்தாச்சுதே! வா!’ என்ற நூதன. மான ஆண்குரல் எதிரொவி பரப்பிற்று.

ஆவிகள் இரண்டும் பிறகு சிரிக்கத் தொடங்கி விட்டன.

பேசாத தெய்வம் பேசுகிறது. புனிதம் குழப்பிக் கிடக்கும் என் உள்ளத்தின் உள்ளம் குழப்பம் காட்டி விட்டதே!....பேசும் என் வாயைக் கூட அடைத்து விட்டே த!.எத்துணே பயங்கர மான சிரிப்பு அது!. - - - - - - - - - -