பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இ குன்றக்குடி அடிகளர்

14.

15.

16.

17.

18.

"சாதகர் தெற்கு நோக்கியும், சமயிகள் வடக்கு

நோக்கியும் இருந்து புசிக்க எனச் சிவாகமங்கள் கூறுமென்க. இருக்கும்போது சாமனவருணரும். தீசுழிதரும் பந்திபாவன ருமாகிய சனங்களோடன்றிப் பிறரோடிருக்க

லாகாதென்றறிக”

ஆகமங்கள் கற்பிதமே அல்ல என்று சிலர் மதம்; அதுவும் கூடாது அபோத ரூபமாயிருந்தது. சப்த ரூபமானதால், கற்பிதம் என்பது ப்ரத்தியகமாகத் தெரியும் போது; ப்ரத்யகூத்தை மறைப்பது பொய்யறிவாதலால், அவர்கள் மதத்தை யங்கீகரிப்பது அநர்த்தமாகும்.

(சித்தாந்த சாராவளி) சரியாபாதவியாக்யானம் சூத் - 2. உரை பக். 515. (அநந்த சிராச்சாரியார் உரை)

கருவூர்த் தேவர் சி. கே. எஸ். பக். 7.

உத்தமராவார் அவர் தமுள்ளும் சிறப்புடைய உத்தமரே நாற்குலத்துள்ளோர்.

(மறைஞான சம்பந்தர் - சைவசமய நெறி. ஆசாரியர் இலக்கணம் குறள். 2)

இக்குறளுக்கு யாழ்ப்பாணத்து நல்லூர் நாவலர் பெருமான் உரை விளக்கமும் காண்க.

சைவ வினாவிடை இரண்டாம் புத்தகம் - வினா விடை. 88.

சைவ வினாவிடை இரண்டாம் புத்தகம் வினாவிடை 206,