பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலயங்கள் சமுதாய மையங்கள் இ 95

}9.

20.

22, 1.

செந்தமிழர் தெய்வமறை நாவா செழு

நற்கலை தெரிந்த அவரோடு

அந்தமில்கு ணத்தவர்கள் அர்ச்சனைகள்

செய்ய அமர்கின்ற அரனுரர்

..விழி நகரே (மூன்றாம் திருமுறை. 80 திருவீழி மிழலை. 4)

அந்தணர்களான மலை யாளரவரேத்தும் பந்தமவிகின்ற பழுவிர்.

இரண்டாம் திருமுறை - 34. திருப்பழுவூர். 11) மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்

மகளொடும் பாடி போதொடு நீர்சுமந் தேத்திப் புகுரார் அவர் பின்

புகுவேன்" (நாலாம் திருமுறை . திருவையாறு - 1) ஆய்ந்த மெய்ப்பொருள் நீரென வளர்க்கும் அக்காப்பில் ஏய்ந்த மூன்றுதீ வளர்த்துளார் இருபிறப்பாளர் நீந்து நல்லறம் நீர்மையின் வளர்க்கும் அத்தீயை வாய்ந்த கற்புடன் நான்கென வளர்ப்பர்கள் மடவார்" சீலமுய்த்த அத்திரு மறையோர் செழுமூதுரர் ஞாலம் மிக்க நான்மறைப் பொருள் விளக்கிய நலத்தார் ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர் நீல நக்கனார் என்பவர் நிகழ்த்துளா ரானால் வேத உள்ளுறை யாவன விரிபுனல் வேணி நாதர் தம்மையும் அவரடி யாரையும் நயந்து பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே

காதலால் அவை இரண்டுமே செய்கருத்துடையார்.

மெய்த்த ஆகம விதிவழி வேதகா ரணரை நித்தல் பூசனை புரிந்தெழு நியமும் செய்தே அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா இத்திறத்தன பணிகளும் எற்றெதிர் செய்வார்.