பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஆலேக் கரும்பு வருவிான். அப்போது அவன் உயிரை வாங்கலாம்' என்று க்ாலதூதன் காத்திருந்தான். யமதர்ம ராஜன் இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்தான். அந்த மனிதன் உயிர் இனி யமலோகத்துக்கு வரப்போவ தில்லை என்று நிச்சயம் செய்துகொண்டான். அவன் கோயிலுக்குப் போவதைத் தெரிந்து கொள்ளாமல் கால அாதனை விட்டது அபசாரம் என்று எண்ணி வருத்தப் பட்டான். கோயிலுக்குப் போன மனிதன் நேரே மீனுட்சியம்மை யின் சங்கிதானத்துக்குச் சென்ருன். அம்பிகையின் முன் கின்றன். அந்தப் பெருமாட்டியின் திருக்கோல, அழகிலே ஈடுபட்டான். உயிரோவியமாக கின்ருள் மீளுட்சி. காடு அடர்ந்தது போலச் செறிந்து இருண்ட கருங்கூந்தலைப் பக்தன் பார்த்தான். எல்லா உயிர்களுக்கும் பார்வையை அருளிக் கண்மணியைப் போல நின்ற அவள் அருளே கினைத்தான். தேன்போன்ற மொழியையும் கொவ்வைக் கனிபோன்ற இதழையும் உடைய திருவாயின் எழிலேக் கூர்ந்து நோக்கின்ை. தென்கூடலாகிய மதுரையில் அம்பிகை சின்னஞ் சிறு பெண்பிள்ளையாக எழுந்தருளிய பேரருளே எண்ணி எண்ணி உருகி மரம்போல் அப்படியே விழுந்து தண்டனிட்டான். - அவனுடைய பக்தியையும் வழிபாட்டையும் அகப்பார் - வையால் யமராஜன் பார்த்துக் கொண்டிருந்தான். 'இந்தப் பக்தனேக் கொண்டு வரச்சொல்லிக் கால தாதனே அனுப்பி னேமே!’ என்று கடுங்கின்ை. பக்தன் அங்கே நிற்க விற்க யமராஜனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. "இனி என்ன செய்வேன்" என்று தடுமாறினன். ப்க்தன் மீனுட்சியம் மைக்கு முன் விழுந்து தண்டனிட்டானே இல்லையோ, ப்டினும் மன்த்தினலே அந்தப் பக்தனுக்கு நம்ஸ்காரம் செய்தான். உடனே கித்திரகுப்தனைக்கூட அழைக்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/30&oldid=744393" இலிருந்து மீள்விக்கப்பட்டது