பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. :60 ஆலேக் கரும்பு நிழலக் கண்டு பேய், பிசாசு என்று பயப்படுகிறவர்கள் உண்டு. கிழலேயே அழகாகப் பார்க்கிறவர்கள் இருக்கி ருர்கள். கிழக்லத்தானே படம் பிடித்துப் போட்டோ ஆக்கு கிருர்கள்? அது இருள் மயமான கிழில்தான். ஆனல் அதுவே உருவத்தைக் காட்டுகிறது. அப்படித்தான் மற்ற வர்கள் அஞ்சும் இருளிலும் ஒளியைக் காணும் ஆற்றல் அருட் கண் உடையவர்களுக்கு அமைகிறது. திருமூலர் சொல்வதை மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். . . அருட்கண் இலாதார்க்கு - அரும்பொருள் தோன்ரு, அருட்கண் உளோர்க்கெதிர் தோன்றும் அரனே, - இருட்கண்ணி ைேர்க்கங்கு . இரவியும் தோன்ரு; தெருட்கண்ணி ஞேர்க்கெங்கும் சிரொளி யாமே. ੇ திருவாவடுதுறையில் கடைபெற்ற திருமந்திர மகாநாட்டில் 2-2.54 அன்று பேசிய பேச்சின் ஒரு பகுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/66&oldid=744432" இலிருந்து மீள்விக்கப்பட்டது