பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7s சேர் ஆலேக் கரும்பு த்தாள். அம்பிகை மனம் குளிர்ந்தால் தோழி நினைத்த கோரியம் எளிதிலே கைகூடும் அல்லவா? தோழி கூறிய விண்ணப்பத்தைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது. கலந் தமக்கின்று ஒருவரம் நீர்தர வேண்டும்; . நயம் திகழ்குங் . . . . . . . குமக்கொங்கை பாகத்துக் கொச்சைஉள் ளிர், கொடும் கோளரவுக்கு இமைக்கும் பிறையை அளித்தால், அதற்கும் இரும்பசிபோம்; . . . . உமக்கும் தலச்சுமை போம்; எங்கள் . மானும் உயிர்பெறுமே. (நயம் அழகு. குக்குமம்-சந்தனம் குங்குமப்பூ முதலியவை த கல்வை ஆகிய குழம்பு. குங்குமக் கொங்கை என்பது அதனை உடைய அம்பிகையைக் குறித்தது; அன்மொழித் தொகை. கொச்சை . சீகாழி, கோள் - கொலே. இமைக்கும் . ஒளிவிடும். இரும்பசி - பெரும்பசி எங்கள் மான் என்றது தலைவியை. உயிர் பெறும் - உயிரைப் பெறுவாள்.) 3 * : * , இந்தப்பாடலைப் பாடினவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/84&oldid=744452" இலிருந்து மீள்விக்கப்பட்டது