பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. ஆலேக் கரும்பு என்பது புராணம். பிறவிதோறும் மனத்தோடு போராடித் தவம் செய்யும் ஆன்மாவுக்கு அருள் செய்யும் பொருட்டு இறைவன் முந்துகிருன் பல காலம் பயின்று பயின்று மனம் ஒருமைப்படுகிறது; மைேலயம் உண்டாகிறது: பிறகு மனே நாசமே ஏற்பட்டு விடுகிறது. இதற்குச் சிவபிரான், கங்காதரன் அருள் செய்கிருன். யாருக்கும் பயன்படாமல் இருந்த கங்கை இறைவ னுடைய தொடர்பில்ை மூவுலகுக்கும் பயன்படும் திரிபத. கை ஆயிற்று. மனமும் தன்னல் ஒரு பயனும் இன்றிப் பிறவிதோறும் அலேக்கழித்து வந்து, இறைவன் திருவரு ளால் தூய்மை பெற்றுச் சாத்துவிக மனமாகித் தன்னைப் பெற்றவனுக்கு உறுதுணையாக நிற்கத் தொடங்குகிறது. ★ கங்கை புனித முடையது. எந்த அழுக்கையும் போக் குவது. பாவத்தையும் கழுவுவது. தண்மையானது. அதுவே கொதித்தது என்ருல் அதைக் குளிர்விக்க வழி எது? "என்னைத் தாங்குவார் யார்?' என்று அகங்கரித்த போது அது அகங்காரத்தால் அழுக்காகி விட்ட்து. இறை வன் தன் சடையில் ஏற்று அதைப் புனிதமாக்கின்ை. புனிதமற்ற எல்லாவற்றையும் தூயனவாக்கும் கங்கை புனிதம் நீங்கின் போது அதன் அழுக்கைப் போக்கிப் புனிதம்ாக்கினன் இறைவன். மற்றவர்கள் தம் தலையிற் கங்கை நீர்ை விட்டுக் கொண்டு தாம் புனிதம் அடைவார். கள். இறைவனே அதற்குப் புனிதம் அருளின்ை. எதன. லும் த்ன் தூய்ம்ை மா. த்த சுயஞ்சோதி அவன். ᎹᎹ; ரத்தான் வாங்கி அதன் உவர்ப்பை மாற்றி கன்னி பொழியும் மேகத்தைப் போலப் புனிதம் இழந் யைத் தன் ஒரு சடையிலே ஏற்றருளிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/90&oldid=744459" இலிருந்து மீள்விக்கப்பட்டது