பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

ஆழ்வார்களின் ஆரா அமுது


ஏனமாகி இருகிலம் கண்ட வரலாறு_இ* இந்த ஆழ்வார்களின் பாசுரங்களில் கண்டு மகிழ்வோம். முதலில் பொய்கையார் பாசுரங்களில் இதனைக் காண்போம். பொருகோட்டுஓர் ஏனமாய்ப்புக்கு இடந்தாய்க்கு அன்றுஉன் ஒருகோட்டின் மேல்கிடந்தது அன்றே......... ...... மாவடிவின் அேளந்தமண் (9) இண்டானை, கேழலாய்ப் பூமி இடங்தானை (25) இடங்தது பூமி (39) உராஅய் உலகு அளந்த கான்று, வராகத்து எயிற்றுஅளவு போதா ஆறு என் கொலோ? (84) ஏனத்து உருவாய் உலகுஇடங்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான்? (91) என்ற பாசுரப் பகுதிகளில் இந்த அவதாரம் அநுசந்திக்கப் பெறுகின்றது. பூதத்தாழ்வார் இந்த அவதாரத்தில் ஆழங்கால் படுவதைக் காட்டுவேன். அேன்று உலகுஇடங்தாய் என்பரால் (30)