பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திசாரர் 185 நெறியைப் - பின்பற்றுவதே சிறந்த வழி என்பது இவர்தம் கொள்கையாகும். அன்பே தகளியன் ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா கன்பு:உருகி ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன்.”* என்றார் பூதத்தாழ்வார். பக்திசாரர். அன்பு ஆவாய்; ஆரமுதம் ஆவாய்; அடியேனுக்கு இன்புஆவாய்; எல்லாமும் நீ ஆவாய்' என்கின்றார். இவரே திருச்சந்த விருத்தப் பாசுரம் ஒன்றில் இதே கருத்தை, புன்புல வழிஅடைத்து அரக்கு இலச்சினை செய்து கன்புல வழிதிறந்து ஞானநற் சுடர்கொளீஇ என்புஇல்எள்கி நெஞ்சுருகி உள்கணிக்து எழுந்ததுஓர் அன்பில் அன்றி ஆழியானை யாவர்காண வல்லரே.ே என்று தெளிவுறுத்துகின்றார். இங்குப் புன்புலவழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து - என்பது, கீழான விஷயங்களைப் பற்றியோடுகின்ற இந்திரியங்களின் ஒட்டத் தைத் தடுத்து அவ் விஷய வழியே புல் மூடிப்போம்படி அடைத்து அரக்கு முத்திரை இட்டு வாசனையும் கிளம்பாத படி பண்ணி என்று பொருள்படும் என்பு இல் வெள்கி: ன்ன்பு - எலும்பு; எலும்புகட்கு, இல் - இருப்பிடம், சரீரம்; அது எள்குமோ (சிதிலமிகுமோ) எனில், 64. முதல். திருவந், ! 65. நான். திருவந். 59. 56. திருசந். விருத். 76