பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 138

சகட மிறுத்தருளும் தேவனவன் மகிழ்ந் தினிது மருவியுறை கோயில்

என்றும்

விளங் கனியை யிளங்கன்று கொண்டு திர வெறிந்து வேல் நெடுங்கண் ஆய்ச் சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் உளங்குளிர அமுது செய்திவ்வு லகுண்ட காளை உகந்தினிது நாடோறும் மருவி

றறை கோயில்

என்றும்

ஆறாத சினத்தின் மிகு நரகன் உர மழித்த அடலாழி தடக்கையன் அலர் மகட்கும் அரற்கும் கூறாகக் கொடுத்த ருளும் திருவுடம்பன் இமையோர் குல முதல்வன் மகழ்ந்தினிது மருவி யுறை

கோயில்

என்றும் பாடியருளியுள்ளார்.

அரிமேய விண்ணகரத்தில் உள்ள கோயிலை கண்ணன் உறையும் கோவில் எனக் குறிப்பிட்டு

உம்பரும் இவ்வேழுலகும் ஏழ் கடலும்

எல்லாம் உண்ட பிரான் அண்டர்கள்