பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 140

என்றும்,

என்றும்

என்றும்

பல்லவம் திகழ் பூங்கடம் பேறியக்

காளியன் பண வரங்கில் ஒல்லை வந்துறப்பாய் ந்தரு நடஞ் செய்த உம்பர் கோன் உறை கோயில்

அண்டவர் ஆனவர் வானவர் கோனுக்கென்று, அமைத்த சோறது வெல்லாம், உண்டு கோ நிரை மேய்த்தவை காத்தவன்

உகந்தினிதுறை கோயில்

பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன் பாகனை சாடிப்புக்கு ஒருங்கமல்லரைக் கொன்று பின் கஞ்சனை

உதைத்தவன் உறை கோயில்

== அங்கையால் அடி மூன்று நீரேற்றயன்

அலர் கொடு தொழு தேத்த கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய

கண்ணன் வந்துறை கோயில்

எனவும் ஆழ்வார் அழகுறப் பாடி மகிழ்கிறார்.

திருநாங்கூர் திவ்ய தேசங்களுள் ஒன்று செம்பொன் செய்

கோயில்.

இக்கோயில் கொண்டானை ஆழ்வார் மனமுருகி அழகாகப்

பாடுகிறார்.