பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 147

தூதா, தூமொழியாய் சுடர்

போல் என் மனத்திருந்த வேதா நின்னடைந்தேன் திரு

விண்ணகர் மேயவனே

என்று பாடுகிறார். திருநறையூரைக் கண்ணன் வாழும் இடமாகக் குறிப்பிட்டு,

உறியார் வெண்ணெயுண்டு ரலோடும் கட்டுண்டு வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு

ஆன்வென்றானுர்

எனறும

விடை யேழ் வென்று மென் தோ

ளாய்ச்சிக் கன் பனாய் நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதனுர்

என்றும்

பகுவாய் வன்பேய் கொங்கை

சுவைத்தாருயிர் உண்டு புகுவாய் நின்ற போதகம்

விழப் பொருதானுர் என்றும்

வெள்ளைப் புரவித் தேர் விச

யற்காய் விறல் வியூகம் விள்ள, சிந்துக் கோன் விழ

ஊர்ந்த விமலனுர் என்றும்