பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 164

என்றும்

என்றும்

என்றும்,

என்றும்

எனவும்

வரன் முறையால் நீயளந்த மாகடல் சூழ்ஞாலம் பெருமுறையால் எய்துமோ பேர்த்து”

பாடுகிறார். “பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய் மணணிரந்து

காத்தனை பல்லுயிரும் காவலனே'

“வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய் வழக்கென்று நீ மதிக்க வேண்டா-குழக்கன்று தீவிழவின் காய்க் கெறிந்த தீமைதிருமாலே”

“மலையேழும் மாநிலங்கள் ஏழும் அதிர

குலை சூழ்குரை கடல்கள் ஏழும்-முலை சூழ்ந்த நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று

அஞ்சாது என்னெஞ்சே! அழை”

“அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன,

'பிழைப்பில் பெரும் பெயரே பேசி - இன்ழைப்பரிய

ஆயவனே, யாதவனே, என்றவனை யார்முகப்பும்,

மாயவனே என்று மதித்து," எனவும்,

“ஏறேழும் வென்றடர்த்த எந்தை எரியுருவத்து

ஏறேறிப்பட்ட இடுசாபம்- பாறேறி உண்டதலைவாய் நிலைய கோட்டங்கை ஒண்குருதி

கண்ட பொருள் சொல்லின் கதை”

இன்னும்,