பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 172

ஆட்டிய தூபம் தராநிற்க

வேயங்கு, ஒர்மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்தி மில் எற்றுவன் கூன் கோட்டிடை யாடினை கூத்து அட

லாயர்தம் கொம்பினுக்கே” என்று தலைவனை வியந்து கூறுகிறார்.

நானிலம் வாய்கொண்டு நன்னீர்

அறமென்று கோது கொண்ட வேனிலம் செல்வன் சுவைத்துமிழ்

பாலை, கடந்த பொன்னே! கால்நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும்,

கண்ணன் வெஃகாவுது அம்பூந் தேனிளஞ் சோலையப் பாலது, எப் பாலைக்கும் சேமத்ததே! என்று கண்ணன் தனது இருப்பிடத்தைக் காட்டுகிறான்.

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்

விரும் தொழுதிரந்தேன் முன்னம் செல்வீர்கள் மறவேல் மினோ

கண்ணன் வைகுந்தனோடு என்னெஞ்சினாரைக் கண்டால் என்னைச்

சொல்லி அவரிடை நீர்,