பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

என்றும்,

என்றும்

185

“மாறு சேர்படை நூற்றுவர் மங்க வோரைவர்க்

காய் அன்று மாயப் போர் பண்ணி

நீறுசெய்த எந்தாய்! நிலங்கீண்ட அம்மானே,

"புள்ளின்வாய் பிளந்தாய் மருதிடை போயினாய்

எருதேழி அடர்த்த, என்,

கள்ளமாயவனே! கருமாணிக்கச் சுடரே,

பாடுகிறார்.

'பிறந்தவாறும் வளர்ந்தவாறும்

பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்குத்

திறங்கள் சாட்டியிட்டுச் செய்து போன மாயங்களும்

“வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்

மாய மாவினை வாய் பிளந்ததும்

மதுவைவார் குழலார் குரவை பிணைந்த குழகும்,

"பெய்யும் பூங்குழல் பேய் முலையுண்ட

பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தோர் சாடிறச் செய்ய பாத மொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்,

"கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப்

புறம் புக்கவாறும் பலந்த சுரரை உள்ளம் பேதம் செய்திட்டுயிருண்ட உபாயங்களும் உண்ண வானவர் கோனுக்காயர்

ஒருப்படுத்த அடிசில் உண்டதும்,