பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

என்றும்,

என்றும்

உணர்வினுள்ளே இருத்தினேன்

அதுவும் அவனது இன்னருளே

உணர்வும் உயிரும், உடம்பும் மற்

றுலப்பிலனவும் பழுதேயாம்,

உணர்வைப் பெறவூர்ந் திறவெறி

யானும் தானாய் ஒழிந்தானே,”

“யானும் தானாய் ஒழிந்தானை

யாதும் எவர்க்கும் முன்னோனை

தானும் சிவனும் பிரமனும்

ஆகிப் பனைத்த தனி முதலை

தேனும் பாலும் கன்னலும்,

அமுதும் ஆகித்தித்தித்து என்

ஊனில், உயிரில் உணர்வினில்

நின்ற வொன்றை உணர்ந்தேனே'

பாடுகிறார். “கூடிற்றாகில் நல்லுறைப்புக்

கூடாமையைக் கூடினால்

ஆடல் பறவையுயர் கொடியெம்

ஆயனாவது அதுவதுவே

விடைப் பண்ணியொரு பரிசே

எதிர்வும் நிகழ்வும், கழிவுமாய்,

191