பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ч2,9рьипнсьteщош பரதுயுய یتےI = و یا سه سه ماه مه ساسا سه

== in F ால்லம்மடர்கம் பொய்மைக் கோத்திரங்கள் சொல்லும்மூடர்தம் L[]

கூடையில் உண்மை கிடைக்குமோ?

என்று பாரதி ஏங்கித் தவித்து உண்மையைத் தேடி அலைகிறார்.

அப்போது,

"நாடுமுழுதும் சுற்றி நான் - பல நாட்கள் அலைந்திடும் போதினில்,”

என்று அலைந்த திரிந்து யமுனைக்கரைக்கு வந்தபோது அங்கு ஒளிமிகுந்த முகமும் தெளிவு குடி கொண்ட கண்களும் சடைகளும் வெள்ளைத் தாடியும் கொண்ட ஒரு கிழவனாரைச் சந்தித்தார். அவரிடம் தனது ஆசைகள்ைக் கூறிப் பேசிக் கொண்டிருந்தபோது

.")|onlir,

“ தம்பி, நின்உளத்திற்குத் தகுந்தவன் - சுடர் நித்திய மோனத் திருப்பவன் - உயர் மன்னர் குலத்தில் பிறந்தவன் - வட “மாமதுரைப் பதியாள் கின்றான் - கண்ணன் தன்னைச் சரண் என்று போவையால் - அவன் சத்தியங் கூறுவன் என்று அந்தப் பெரியவர் அன்புடன் கூறினார். அதைக் கேட்டு நான்

மதுரைக்குச் சென்றேன், கண்ணனைக் கண்டு,

போற்றி எனது ஊரையும் பெயரையும் கருத்தையும் கூறி நன்மை தருமாறு வேண்டினேன்.

கண்ணனோ, காமனைப் போன்ற அழகிய வடிவமும், இளங்காளையர்களின் நட்பும் பழக்கமும் கொண்ட கெட்ட