பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

261

தங்கம் - பின்னர்

ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம்,

என்று தொடங்கி,

என்றும்,

என்றும்,

"சொன்ன மொழி தவறும் மன்னவனுக்கே - எங்கும் தோழமையில்லையடி தங்கமே தங்கம், என்ன பிழைகள் இங்கு கண்டிருக்கின்றான் அவை

யாவும் தெளிவு பெறக் கேட்டுவிடடி,”

“ஆற்றங்கரைதனிலே முன்னமொரு நாள் - எனை அழைத்துத் தனியிடத்தில் பேசியதெல்லாம் துற்றி நகர் முரசு சாற்றுவனென்றே

சொல்லி வருவையடி தங்கமே தங்கம்”

" சோரமிழைத்திடையர் பெண்களுடனே - அவன் சூழ்ச்சித் திறமை பல காட்டுவதெல்லாம் விர மறக்குலத்து மாதரிடத்தே வேண்டியதில்லை யென்று செல்லிவிடடி’ "நேரமுழுதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம் நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் தீரஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால் - பின்பு தெய்வமிருக்குதடி தங்கமே தங்கம். --

என்று பாரதி பாடி மகிழ்கிறார்.