பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழவாகளும் பாரதியும் - அ. சீனிவாசன் 269

பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை

சிரித்த ஒலியினில் உன்கை விலக்கியே

திருமித் தழுவியதில் நின்முகம் கண்டேன்”

என்று கண்ணனின் உலகளாவிய வடிவில் கண்ணம்மாவின் சாயலைக் கண்டு பாரதி மிக இனிமையாகப் பாடி பரவசமடைகிறார்.

கண்ணம்மா - என் காதலி முகத்திரை களைதல்

1.

“தில்லித் துருக்கர் செய்தவழக்கமடி - பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல் வல்லியிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய் "வல்லியிடையினையும் மார்பிரண்டையும் - துணி

மறைத்ததனால் அழகு மறைந்ததில்லை

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை - முகச்

சோதி மறைத்து மொரு காதல் இங்குண்டோ

"ஆரியர் முன்னெறிகள்மேன்மை என்கின்றாய் -

ԼIt Tt ) Լ

ஒரிருமுறை கண்டு பழகிய பின் - வெறும்

ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடி?

“யாரிருந்தென்னையிங்கு தடுத்திடுவார் - வலு

வாக முகத்திரையை யகற்றிவிட்டால்,

காரிய மில்லையடி வீண் பசப்பிலே - கனி

கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ?