பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 276

என்றும்,

சோதிப்பணா முடியாயிரம் - கொண்ட

தொல்லறி வென்னுமோர் பாம்பின் மேல் - ஒரு

போதத்துயில் கொளு நாயகன் - கலை

“போந்து புவிமிசைத் தோன்றினான் - இந்தச்

சீதக்குவளை விழியினான் - என்று

செப்புவர் உண்மை தெளிந்தவர்”

"நானெனும் ஆணவம் தள்ளலும் - இந்த

ஞாலத்தைத்தான் எனக் கொள்ளலும் - பர

மோனநிலையில் நடத்தலும் - ஒரு

மூவகைக் காலம் கடத்தலும் - நடு

வானகருமங்கள் செய்தலும் - உயிர்

யாவிற்கும் நல்லருள் பெய்தலும் - பிறர்

ஊனைச் சிதைத்திடும் போதினும் - தன துள்ளம் அருளினெகுதலும்"

“ஆயிரங்கால முயற்சியால் - பெற

லாவரிப் பேறுகள் ஞானியர் - இவை

தாயின் வயிற்றிற் பிறந்ததன்றே - தமைச்

சார்ந்து விளங்கப் பெறுவரேல் - இந்த

மாயிரு ஞாலமவர் தமைத் - தெய்வ

மாண்புடையார் என்று போற்றுங்காண் - ஒரு