பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 278

'காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய் பெரியதொர் பொருளாவாய் - கண்ணா

பேசரும் பழமறைப் பொருளாவாய்”

“சக்கர மேந்தி நின்றாய் - கண்ணா சார்ங்கமென்றொரு வில்லைக் கரத் துடையாய், அட்சரப் பொருளாவாய் - கண்ணா அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய் துக்கங்கள் அழித்திடுவாய் - கண்ணா தொண்டர் கண்ணிர்களைத் துடைத் திடுவாய் தக்கவர் தமைக் காப்பாய் - அந்தச்

சதுர் முகவேதனைப் படைத்துவிட்டாய்”

வானத்துள் வானாவாய் - தீ மண், நீர், காற்றினில் அவையாவாய் மோணத்துள் வீழ்ந்திருப்பாய் - தவ முனிவர்தம் அகத்தினில் ஒளிர்தருவாய் கானத்துப் பொய்கையிலே - தனிக் கமலமென் பூமிசை வீற்றிருப்பாள் தானத்து ரீதேவி - அவள் தாளினைக்கைக் கொண்டு மகிழ்ந்திருப்பாய்

“ஆதியில் ஆதியப்பா - கண்ணா அறிவினைக் கடந்த விண்ணகப் பொருளே !