பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிமலைச் சிதறல்கள்

மாண்பார் உலகை வெல்லுவதும் வாழ்க்கைப் போரில் வெல்லுவதும் ஆண்மை என்னும் கூர்வாளே அதனை என்றும் ஏத்திடடா!

ஒவ்வொரு கணமும் வையம்

உழன்றுகொண் டிருத்தல் எல்லாம் செவ்விய புது வையத்தைச் 筠 செழிப்புறச் செய்வதற்கே.

· E තු 咨*》 జి

செயலால்தான் வாழ்க்கைச் சிறப்புகள் சேரும். அயலாளால் இல்லை அளறும் துறக்கமும் மண்எனும் இவ்வுடல் மாண்புருக் கொண்டதும் எண்ணிடும் எண்ணத்தில்ை!

புற படு மலர்கள் தூவிடுவோம் புதுமதுக் குடத்தை நிரப்பிடுவோம், பறந்திடு வான முகடளப்போம் புத்துல கொன்றைப் படைத்திடுவோம். x

ఒక్ష భ

ఛీ 总 镍 够莎

  • {3}