பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டம் இழக்கும் சமுகம் சாய்தல் உறுதி உறுதி; கட்டுக் கோப்பை இழந்தால் கலேதல் இறுதி இறுதி.

. {} $ ്. 敛 ö 3 {

ஆணின் ஆடையாய் வாழ்பவள் அருமைப் பெண் என எண்ணுவாய், பேணும் யோழகு அஃதவள் அன்பின் பேரொளி ஆகுமே.

' { {x ధ

ు { ది ; Q. ఛి .

விட்டி லாக இல்லா மைக்கு நன்றி ஆயிரம் இறைவற்கே. எட்டி வேற்ருர் நெருப்பை விரும்பி இரக்கும் ஒருவன் தான் அல்லேன்.

ඥා ళ ද

t: & 3 * 豪・

கண்ணுக் கெட்டா உயரத்தில் காக்கை பறக்க அறியாது, விண்ணின் கழுகின் பார்ப்பதனைக் காக்கை நட்பால் கெடுத்ததுவே.

భ දෑ {} చి చ} අා ය t 3

கழுகதன் உயிர்ப்பாற்றல் நம் கr&ாயர் அகத்தில் சேர வழியினே வான் அரங்கில் விரித்தகோ காண்கின்ருங்கள்.

ぐ。 ද් & 敛 冷 独觅》 ( g: