பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் இலாத உடலைக்கண்டே வெறுப்புண் டாயிற்றிறைவற்கே உள்ளம் உயிரும் உடைய இறைவன் உயிருள்ளோரின் இறைவன் ஆவானே.

съ 登 с а びき

இறையிலி என்பவன், இறையினே வைத்துமே இவ்வுலகில் உயிர் வாழ்பவனே நிறையுடை அன்பினுக் குயிர்கொடுத்தாள்பவன் நெஞ்சினில் உண்மையை ஆள்பவனே.

с. ౧. - o 。to o 験ぐ נ: לא

என்றில் வுலகு பழமையை எய்துமோ அன்றிவ் வுலகினை ஆன்ற புதுமைக்கு நின்றழைக்கும் குர்ஆன் நிமிர்ந்து.

o o Q

அகத்தில் ஒளிரும் நெருப்பே அனைத்து மாந்தர்க் கிருப்பு; அகத்தின் நெருப்பே வாழ்க்கை அழலாய்த் தழலாய் ஒளிரும்.

ඪ o 敬 to o Q ○ ఫ మ

அடிமைகள் என்றும் ஒய்வினை விரும்புவர் விடுதலை உரிமையர் உலகில் கெடுதலை மாற்றித் தொடர்ந்தியங்குவரே.

{} {} {}