பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்றல் காற்றினிலே - ஒரிதழ் சிறிதே அசைந்திடினும் என்றன் உளம் துடிக்கும் - விழியில் எம்பும் அருவியம்மா.

දෑ ෆ 患 Q 3 డు வாழ்வதனைச் சிறப்புறுத்தல் கலையே யாகும், வாழ்வுநிலை பெறச்செய்தல் கலையின் வேலே, வாழ்வினைமெய் நிலைநிறுத்திக் கலைதான் இந்த மண்ணிலதை உயர்த்திவிடல் வேண்டுந்தானே.

தாயகமே தூய்மைக்கோர் இருப்பே நின்றன் தன்மானம் காத்திடவே உயிர்துறந்தோம். நீயகத்தில் இருப்பதனுல் நின் அகத்தில் நிறைந்தோடும் குருதியெலாம் நாங்கள் அன்ருே?

భ { 33。 怒公 磁 效

உன்னகத்தே உணர்விறந்தால் இறந்துபோவாய், உன்னகத்தே உணர்விருந்தால் உயிர் வாழ்வாய்நீ.

ෆ්‍ර දා 'ෆ්‍ර දා දෑ ) { ఛీ ఛీ

மெழுகுத் திரியின் கதையை மேலும் விளம்பாதேநீ நிறுத்து; கொழுந்தி நாடிப் போராட்டத்தில் குதித்தின் புற்றே மடியும் எழும்ஒர் விட்டில் பூச்சியைத்தான் போற்றி இசைப்பேன் என்றும்.

{} {} - ().

13;