பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்பால் வாழ்க்கை பற்றிக் கொண்டிருந்த எண்ணம் மகத்தா னது. அவர் கவிதையில்தொட்டஇடமெல்லாம் அவ்வெண்ணம் துளிர்விட்டு நிற்கின்றது. மனிதன் உழைப்பின்றி முன்னேற முடியாது; உழைப்பே உயர்வு என்று அவர் எண்ணிஞர் 'யாரும் தன் விதியைத் தானே மாற்றிக் கொண்டாலன்றி, இறைவன் அவருடைய விதியை மாற்ற மாட்டான்” என்ற தத்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் இக்பால்எனவேதான். -

  • வாழ்க்கை உடை:ை

எ வ்வளவு காலம்

கந்தலாய் வைத்திருப்பாய்; எவ்வளவு நாள்கள் எறும்புகளாய் ஊர்ந்து திரிவாய் உலகின் ;

எழு! இறக்கைகளே விசித்துப் பற!

ராஜாளியாக

மாறக் கற்றுக்கொள்’’

என்று கீழ்நாட்டுச் செய்தி சன்னும் நூலில் இக்பால் கூறி விருக்கும் அறிவுரை மனித முயற்சிக்கு அவர் கொடுத்த மதிப்பைக் காட்டுகின்றது.

அலெக்லான் டர் ஜாம் புகழை அடுக்கடுக்காய்ச் சொல்லுகின்ற

f

4}